Language Exchange Partners Teachers
Learners: Find Teachers  Create Profile FAQ's Login
Teachers & Schools: Find Learners  Create Profile FAQ's Login
Welcome Guest!   Log in   Sign up
Find Teachers    Find Learners    Self-study
Self-study: Lessons  - Quizzes  - Articles  - Create
Welcome Guest!

Home
Online Language Courses
Jobs
Contact Us
Join!

Tamil Teacher & Tutor: RAJA RAJA

Classes online via telephone, voice chat, video conferencing.

Buy custom lessons from RAJA RAJA.

 Profile of RAJA RAJA Date: January 13, 2022 
The Basics
Name: RAJA RAJA
Feedback rating: No student feedback
Self-study lessons: No online lessons
Language(s) to teach:
(N) Tamil

(N) = Also native language of teacher.
City: MADURAI
State, province or region: TAMILNADU
Country: India
Services:
  • Teaching
  • Tutoring
  • Lessons delivery:
  • Telephone
  • Voice chat
  • Video conferencing
  •  
    Program Summary
    Class sizes available:
  • 4-8 students
  • 9 or more students
  • Student proficiency levels:
  • Advanced
  • Facets available:
  • Grammar
  • Conversation
  • Business
  •  


    Teaching Approach


    எளிதில் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளல ாம். எழுத்துக்களை நினைவு வைத்துக்கொள்வ தற்கு முதலில் பேசத் தெரிந்தாலே போதுமானது. உணர்ச்சிப்பெர ுக்கோடு பகிர்ந்து கொள்வதற்கு சுவையுடைய தமிழ் மொழி தவிர வேறு மொழி இல்லை என்பது நான் அறிந்த உண்மை. எவ்வகையில் தொடர்பு கொள்ளலாம். தயாராக உள்ளேன்.


    Program Description


    அனைவருக்கும் வணக்கம். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டதாரியான நான், கடந்த 18 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருந்து வருகிறேன். தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கியத்தில் தனித்திறன் உண்டு. கவிதை எழுதுவதில் வல்லமை உண்டு. இதனால் புதுக்கவிதை புத்தகம் ஒன்று வெளியிட்டுள்ள ேன் என்பதையும் தொிவிக்கிறேன ்.


    Teaching Experience


    தமிழ் பாட ஆசிரியராக கடந்த 18 ஆண்டுகளாக பள்ளியில் பணியாற்றி வருகிறேன். 15 ஆண்டுகள் அரசு பொதுத்தேர்வுக ்கு மாணவர்களைத் தயார்ப்படுத்த ி வெற்றிபெறச் செய்துள்ளேன்.


    Teacher Training


    ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயச் சான்றிதழோடு பணியாற்றி வருகிறேன். கடந்த 1998 முதல் தொடர்ச்சியாக தமிழ் பாடம் கற்றுக் கொடுத்து வருகிறேன்.


    Frequently Asked Questions


    1. தொடர்பு கொண்ட சில நிமிடங்களில் நான் தயாராகவும், உரிய நேரத்தைச் சொல்லி விடுவேன். அவர்களையும் தயார்ப்படுத்த ி விடுவேன்.
    2. தினப்படியே சிறந்தது. ( ஆன்லைன் வகுப்புகளுக்க ு மட்டும்)
    3. இன்றைய கொரோனா கால கட்டத்தில் அனைவரும் ஆன்லைன் கல்வி கற்க தயாராக இருக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்களும் தங்களை தயார்ப்படுத்த ிக் கொள்ள வேண்டும். எச்சூழ்நிலை வந்தாலும் கற்பது தடை வந்துவிட்டால் , இவ்வுலகம் ஒருபோதும் நிலை பெறாது. கல்வி ஒன்றுதான் இன்றைய நிலையில் மனித உயிர்களைப் பாதுகாத்து வருகிறது. அழியாப் புகழ் கல்வி மட்டுமே தரும். அறிவியலிலும், கல்வியிலும் சிறந்த நாடே இன்றைய நிலையில் வல்லமை பெற்ற நாடு என்பதே என் எண்ணம்.


    Cost of Lessons


    கலந்து ஆலோசித்தும், விருப்பமானவர் கள் தொடர்பு கொள்ளும்போதும ் தெரிவிக்க விரும்புகிறேன ். இப்போது முடிவு செய்ய இயலவில்லை. இதனால் என் முயற்சி பாதிக்கும் என நம்புகிறேன்.


    Activity


    Profile Creation: January 13, 2022
    Profile Last Edit: January 13, 2022
    Last Login: January 13, 2022


    Contact Information


    Buy custom lessons from RAJA RAJA.
    Send email here.
    Telephone contact is not available. Please send email here.

    Contact RAJA RAJA now to buy personal and custom lessons.


    Write a review of this teacher
    Search teachers  






    Featuring over 91 languages, including...
    English, Spanish, French, Italian, German, Japanese, Korean, Chinese (Mandarin), Chinese (Cantonese), Portuguese, Russian, Thai, Swedish, Greek, Arabic (Egyptian), Arabic (Middle Eastern), Arabic (Moroccan), Arabic (other)

    Online courses and tutors:
    English, Spanish, French, Italian, German, Japanese, Korean, Chinese (Mandarin), Chinese (Cantonese), Portuguese, Russian, Thai, Swedish, Greek, Arabic (Egyptian), Arabic (Middle Eastern), Arabic (Moroccan), Arabic (other)

    To view all languages, please click here.

    Featuring locations all over the world, including...
    London, New York City, Toronto, Buenos Aires, Montreal, Los Angeles, Chicago, Paris, Sydney, Tokyo, Tehran, Kuala Lumpur, Madrid, Melbourne, Houston, Istanbul, Taipei, Boston, Barcelona, San Diego, Atlanta, Bangalore, Seattle, San Francisco, Bangkok, Mumbai, Vancouver, Singapore, Dallas, Philadelphia, Manchester, Miami, Chennai, Karachi, Shanghai, Beijing, Sao Paulo, Cairo, Dubai, Seoul, Washington DC, Brisbane, Manila, Moscow, Hyderabad, Ottawa, Portland, California, Calgary, Lahore, Auckland, Lima, Orlando, Delhi, Jakarta, Perth, Dublin, Zagreb, Columbus, Rome, Denver, Sacramento, Milan, Phoenix, Detroit, Mexico City, Ankara, Pittsburgh, Athens, Birmingham, Minneapolis, Las Vegas, San Jose, Osaka, Quebec City, Berlin, Bucharest, Brooklyn, Edmonton, Glasgow, Pune, New Delhi

    To view all locations, please start by choosing your country here.



    Privacy | Membership Agreement | Help 

    Copyright © 2003-2024 mylanguageexchange.com